Poikkal Kuthirai is written and directed by Santhosh P. Jayakumar. It stars Prabhu Deva in the lead role. The film has its music composed by D. Imman, while the cinematography and editing of the film is handled by Balu and Preethi Mohan respectively. Prabhu Deva will be playing the role of a one legged man in this film.
Filmibeat:
நடிகர்கள்: பிரபுதேவா, ரைசா வில்சன், வரலக்ஷ்மி சரத்குமார்
இசை: இமான்
இயக்கம்: சந்தோஷ் பி. ஜெயக்குமார்
படத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்தமாக குறைகிறது. வில்லனை மறைக்க என்ன தான் ட்விஸ்ட் வைத்தாலும், காஸ்டிங்கிலேயே கண்டு பிடிக்கும் அளவுக்கு இருப்பது மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. வரலக்ஷ்மி சரத்குமாரின் போர்ஷனை இன்னும் சற்று மெருகேற்றி இருக்கலாம். திரைக்கதையில் சறுக்கும் இடங்களில் கூடுதல் கவனத்தை செய்திருந்தால் இன்னமும் படம் அருமையான படமாக அமைந்திருக்கும். பொய்க்கால் குதிரை - ஒரு முறை பார்க்கலாம்!
Tamil news 18:
இந்தப் படம் இரண்டு மணி நேரம் மட்டுமே. அது படத்திற்கு ப்ளஸ். அதேபோல் டி.இமான் இசை படத்தை காப்பாற்ற முயற்சித்தள்ளது. மேலும் பிரபு தேவா, அவரின் மகளாக வரும் சிறுமி, வரலட்சுமி சரத்குமார், ஜெகன் ஆகியோர் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர்.
பொய்கால் குதிரை படத்தின் நாயகன் இறுதியில் மட்டும் வெற்றியடையாமல், இன்னும் சில இடங்களுல் புத்திசாலித்தனமான செயல்பட்டிருந்தால் வெகுவாக ரசித்திருக்கலாம். இருந்தாலும் பிரபு தேவாவின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களை விட இது சற்று ஓகே என நினைக்க வைக்கிறது.
No comments:
Post a Comment